போட்டியில் குதிக்கும் ஃப்ளிப்கார்ட் - அமேசான்

போட்டியில் குதிக்கும் ஃப்ளிப்கார்ட் - அமேசான்

போட்டியில் குதிக்கும் ஃப்ளிப்கார்ட் - அமேசான்
Published on

இந்தியாவில் பண்டிகைக் காலம் உச்சக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஆன்லைன் ஷாப்பிங் மொபைல்ஃபோன் விற்பனையில் 50% இடத்தை பிடிக்க ஃப்ளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது. 

கடந்தாண்டை விட இந்தாண்டு விற்பனை இரண்டரை மடங்கு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. 

ஃப்ளிப்கார்ட்டின் போட்டி நிறுவனமான அமேசானும் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு ஃப்ளிப்கார்ட், அமேசான் இரு நிறுவனங்களும் சிறப்பு விற்பனையை வரும் வாரங்களில் மேற்கொள்ள உள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com