ஏர்டெலின் சிறப்பு சலுகை 1000ஜிபி இலவசம்

ஏர்டெலின் சிறப்பு சலுகை 1000ஜிபி இலவசம்

ஏர்டெலின் சிறப்பு சலுகை 1000ஜிபி இலவசம்
Published on

ஜியோவின் ஆதிக்கத்திற்கு பிறகு பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணச் சலுகை மற்றும் சிறப்பு டேட்டா ஆஃபரை அறிவித்தப்படி உள்ளன. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் பிக்பைட் எனும் சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தவுள்ளது. 

ஏர்டெல் வழங்கும் ரூ.599 ரூ.699, ரூ.849, ரூ.999, ரூ.1199, அதன்பின் ரூ.1599 விலையில் வழங்கும் புதிய திட்டங்களில் பிக்பைட் ஆஃபரின் படி 1000ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் இந்த பிக்பைட் திட்டத்தைப் பெற www.airtel.in/broadband என்ற வலைதளம் மூலம் செல்ல வேண்டும். இந்த ஆஃபர் 2018 மார்ச் 31 வரை செல்லுபடி ஆகும் என்றும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com