பூமியையும், நிலாவையும் சேர்ந்து ’க்ளிக்’ செய்த ஆதித்யா விண்கலம்! இஸ்ரோ வெளியிட்ட அசத்தல் புகைப்படம்

ஆதித்யா எல் ஒன் விண்கலம் லக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், கடந்த 4ம் தேதி ஆதித்யா விண்கலம் இரண்டு கேமரா வாயிலாக ஒரே நேரத்தில் பூமியையும் நிலவையும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை அனுப்பியுள்ளது. அதை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com