ஆதித்யா எல் 1 தற்போது எங்கே இருக்கிறது? வெளிவந்த புதிய தகவல்

“சூரியனை ஆய்வு செய்ய ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. அது தற்போது 2-வது சுற்றுவட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது” - இஸ்ரோ. முழு தகவல்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com