அடுத்த வெற்றிப்படியில் கால்வைத்த Aditya-L1 விண்கலம்.. வியந்து பார்க்கும் உலகம்

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, லெக்ராஞ்சியன் புள்ளியை நோக்கிய பயணத்தை தொடங்கியதாகவும், விண்கலத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com