4,3,2,1..ரெடி ஜூட்.. புகையை கக்கி நெருப்பை உமிழ்ந்து விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஆதித்யா எல்1!

விண்ணில் சீறி பாய்ந்த ஆதித்யா எல்1. விண்கலம் . ஆதித்யா எல். 1 விண்கலம் 125 நாட்களில் 'லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்'-ல் நிலைநிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com