Aditya L1 விண்கலம் இதை செய்தால்... உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு தனியிடம்

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா எல்1 விண்கலம் திட்டமிட்ட இலக்கை எட்டும்பட்சத்தில் சூரியனை ஆய்வு செய்ய விண்கலங்களை அனுப்பிய அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கு தனியிடம் கிடைக்கும். விவரங்களை வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com