”அன்று வந்ததும் அதேநிலா..” - 14 ஆண்டுகளுக்கு ஒருமுறை.. சூப்பர் ப்ளூ மூன் எனும் அரிய நிகழ்வு!

சூப்பர் ப்ளூ மூன் என்றால் என்ன என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.

வானில் 14 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிய நிகழ்வாக நடைபெறும் சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வை இன்றிரவு காண முடியும். ப்ளூ மூன் என்பது சூப்பர் முனைபோல இயற்கையாக நடைபெறும் நிகழ்வின்றி நாள்காட்டியின் விளைவாக ப்ளூ மூன் நிகழ்வு ஏற்படுகிறது.

சூப்பர் ப்ளூ மூன் என்றால் என்ன என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com