‘God Bless You': ஆசிர்வதிக்கும் ரோபோ

‘God Bless You': ஆசிர்வதிக்கும் ரோபோ

‘God Bless You': ஆசிர்வதிக்கும் ரோபோ
Published on

ஜேர்மனியில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஆசிர்வாதம் செய்யும் ரோபோ பாதிரியாரை அறிமுகம் செய்துள்ளனர்.

பிளெஸ்யூ-2 என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ தேவாலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குகிறது. ரோபோவின் உடல் மற்றும் தொடுதிரை மூலம் ஆசிர்வாதம் வேண்டும் என பட்டனை அழுத்தினால் கைகளை தூக்கி கொண்டு புன்னகையுடன் பைபிள் வசனத்தை உச்சரித்தபடி, கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக (God bless and protect you) என ஆசிர்வாதம் வழங்குகிறது. ஒரு இயந்திரத்திடம் ஆசிர்வாதம் பெறுவது முட்டாள்தனம் என்று என சிலர் நினைக்கலாம். ஆனால் அங்கு வரும் பக்தர்கள் ரோபோவிடம் ஆசிர்வாதம் பெறுவது சுவாரசியமாகவே உள்ளது என தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com