ஆகாயத்தில் சைக்கிள் ஓட்டலாம் வாங்க... கோவையில் இது புதுசு!

தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக கோவையில் உள்ள பெரியகுளத்தின் மேல் 'ஜிப் லைன் சைக்கிளிங்' என்ற புதிய சாகச சவாரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதுதொடர்பான தகவல்கள் குறித்து இந்த வீடியோவில் அறிந்துகொள்ளலாம்.

தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக கோவையில் உள்ள பெரியகுளத்தின் மேல் 'ஜிப் லைன் சைக்கிளிங்' என்ற புதிய சாகச சவாரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதுதொடர்பான தகவல்கள் குறித்து இந்த வீடியோவில் அறிந்துகொள்ளலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com