தமிழ்நாடு
இபிஎஸ்-க்கு Z ப்ளஸ் பாதுகாப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், Z ப்ளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. செய்தியாளர் ஸ்டாலின் தரும் கூடுதல் தகவல் வீடியோவில்....