போட்ரா பிரேக்க...! ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்!

போட்ரா பிரேக்க...! ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்!
போட்ரா பிரேக்க...! ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் இரண்டு இளைஞர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்.

நாச்சியார்பேட்டை பகுதியில் அரசு பேருந்து ஒன்று சென்ற கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர் பேருந்தின் குறுக்கே வந்துள்ளார். அதேநேரம் எதிர்புறத்திலும் ஒருவர் நடந்து சென்றுள்ளார். இதனைக் கண்ட ஓட்டுநர் இருவர் மீதும் பேருந்து மோதாமல் இருக்க சாமர்த்தியமாக பிரேக் அடித்துள்ளார். இதில் இருவரும் நூல் இழையில் உயிர் தப்பினர். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com