150 முறை வயிற்றில் ஏறிய புல்லட் பைக்குகள்.. ஆடிப்போன கிராமவாசிகள்... அடுத்து நடந்தது?

கூடலூர் அருகேயுள்ள சேரம்பாடியைச் சேர்ந்தவர் சதீஸ். தற்காப்புக் கலை ஆசிரியரான இவர், தன்னுடைய வயிற்றின் மீது 150 முறை புல்லட் பைக்குகளை ஏற்றி இறக்கி கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டார். சதீஸின் முயற்சி அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com