தமிழ்நாடு
வரதட்சணை கொடுமையால் இளம் பெண் மர்ம மரணம்? - பின்னணி என்ன?
வரதட்சணை கொடுமையால் திருப்பூர் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் சென்னையைச் சேர்ந்த இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை கவிதாவுக்கு என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்...