தமிழ்நாடு
AI-ஐ மணக்கும் இளைஞர்கள்! அதிகரித்து வரும் வினோத கலாச்சாரம் - காரணம் என்ன?
போனையே கட்டிட்டு அழு என வீட்டில் அம்மாக்கள் கடிந்து கொள்வதை பார்த்திருப்போம். இப்போது அதை நிஜமாக்க முயற்சித்து வருகிறார்கள் இன்றைய இளைஞர்கள். செயற்கை நுண்ணறிவில் தாங்கள் விரும்பிய துணையை உருவாக்கி திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வும் அரங்கேறி வருகிறது.