எனக்கு மோடியை கண்டாலும் பயமில்லை ED யை கண்டாலும் பயமில்லை; நான் கலைஞர் பேரன்!

எனக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை, திமுகவின் ஒரு கிளை செயலாளரைக் கூட உங்களால் பயமுறுத்த முடியாது.

"நான் கலைஞர் பேரன் , ஸ்டாலின் மகன். மோடிக்கும் பயமில்லை EDக்கும் பயமில்லை . எனக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. திமுகவின் ஒரு கிளை செயலாளரைக் கூட நீங்கள் பயமுறுத்த முடியாது" என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com