வெறும் 5 ரூபாயில் மெட்ரோ பயணம்... எப்படி? எப்போது?

மெட்ரோ நிறுவப்பட்ட நாளை முன்னிட்டு கடந்த 3ஆம் தேதி 5 ரூபாய் கட்டணத்தில் மெட்ரோவில் அனைவரும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மிக்ஜாம் புயல் காரணமாக அன்றைய தினம் அனைவரும் வீட்டிலேயே முடங்கியதால் நாளைக்கு (ஞாயிற்றுக்கிழமை) அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com