சென்னை: மெட்ரோ ரயிலில் இன்று 5 ரூபாயில் பயணிக்கலாம்..!

மெட்ரோ நிறுவப்பட்ட நாளை முன்னிட்டு கடந்த 3 ஆம் தேதி பயணிகள் 5 ரூபாயில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், புயல் காரணமாக பெய்த கனமழையால் பலரும் வீடுகளுக்குள் முடங்கினர். இதனால் 5 ரூபாய் சலுகை கட்டண வாய்ப்பை இன்று வழங்கியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com