மிஸ்டு கால் கொடுத்து கேஸ் சிலிண்டருக்கு பதிவு செய்யலாம் - இண்டேன் நிறுவனம்

மிஸ்டு கால் கொடுத்து கேஸ் சிலிண்டருக்கு பதிவு செய்யலாம் - இண்டேன் நிறுவனம்

மிஸ்டு கால் கொடுத்து கேஸ் சிலிண்டருக்கு பதிவு செய்யலாம் - இண்டேன் நிறுவனம்
Published on

செல்போனில் குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்து சமையல் எரிவாயு உருளைக்கு பதிவு செய்யும் புதிய வசதியை இண்டேன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இவ்வசதியை அறிமுகம் செய்தார். இத்திட்டப்படி 84549 55555 என்ற எண்ணுக்கு அழைப்பது மூலம் எரிவாயு உருளைக்கு பதிவு செய்யலாம். மேலும் புதிய இணைப்பு பெறுவதற்கும் இந்த எண்ணில் மிஸ்டு கால் கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இச்சேவையை அறிமுகப்படுத்தி வைத்து பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மக்கள் மிக எளிதில் சமையல் எரிவாயு உருளையை பெற இம்முறை உதவும் எனத் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com