பெரம்பலூர்: தேர்தல் பரப்புரையில் கமல் பேச்சு.. புரியாமல் புலம்பிய மக்கள்

பெரம்பலூரில் கே.என்.அருண்நேருவை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட கமல்ஹாசனின் பேச்சு புரியாமல் அங்கிருந்தவர்கள் புலம்பியது காண்போரை முகம் சுளிக்க வைத்தது. இதனால் அவர் வாக்கு சேரிப்பில் ஈடுபட்டபோது, கூட்டத்தில் இருந்தவர்கள் அவரை பேசவிடாமல் கூச்சலிட்டனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com