தமிழ்நாடு
Election With PT | "குமரி மாவட்டம் என்ன குப்பைத் தொட்டியா..?" - எழுத்தாளர் குளச்சல் மு.யூசுப்!
எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான குளச்சல் மு.யூசுப், கன்னியாகுமரி மாவட்ட நிலவரம் குறித்தும், அம்மாவட்டத்தில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பங்களிப்பு குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
