கேள்விக்குறியான எதிர்காலம்... செய்வதறியாமல் குழப்பத்தில் மாஞ்சோலை மக்கள்... காரணம் என்ன?

பல ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாய் வசித்து வந்த இடத்தையும், வாழ்வாதாரத்தையும் விட்டு விட்டு வெளியேறி வரும் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள், இனி தங்கள் வாழ்வில் என்ன செய்யப் போகிறோம் என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். காரணம் என்ன? வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com