\
காலா படத்துக்கு செட் போடும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

காலா படத்துக்கு செட் போடும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

காலா படத்துக்கு செட் போடும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
Published on

காலா திரைப்படத்துக்காக செட் அமைக்கும் பணி நடைபெறும்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை பூவிருந்தவல்லி அருகே ரஜினியின் காலா படத்துக்கு செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கிய தொழிலாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பழஞ்சூர் பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில், காலா படத்துக்கான செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேப்பூரைச் சேர்ந்த ராஜேஷ் மின்சாரம் தாக்கியதில் மயங்கினார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அ‌வர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com