தமிழ்நாடு
“டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க முனைப்புடன் வேலைகள் நடக்கிறதா?!” அச்சத்தில் கிராம மக்கள்!
மேலூர் அருகே அரிட்டாப்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கங்கள் அமைக்க எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், சுரங்கம் தோண்டுவற்காக குறியீடுகள் போடப்படுவதாக கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். செய்தியாளர் பிரசன்னா நடத்திய உரையாடலை பார்க்கலாம்.