சென்னையிலிருந்து விமானத்தை இயக்கும் பெண்கள் குழு

சென்னையிலிருந்து விமானத்தை இயக்கும் பெண்கள் குழு

சென்னையிலிருந்து விமானத்தை இயக்கும் பெண்கள் குழு
Published on

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து 2 ஏர் இந்தியா விமானங்களை பெண்கள் மட்டுமே உள்ள குழு இயக்குகிறது.

ஒரு விமானம் சென்னையிலிருந்து டெல்லிக்கு இயக்கப்படுகிறது. அந்த விமானத்தை தீபா என்ற விமானி இயக்கவுள்ளார். இவருடன் 6 பெண்களும் சேர்ந்து பணியாற்றுகின்றனர். இதே போன்று சென்னையிலிருந்து சிங்கபூருக்கு செல்லும் விமானத்தையும் மற்றொரு பெண்கள் குழு இயக்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com