ஏஜென்ட்கள் மூலம் வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் பெண்களுக்கு இப்படியொரு விபரீதம் நடக்கிறதா? பகீர் தகவல்

வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள், வெளிநாடுகளில் ஏலத்தில் விடும் அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள், வெளிநாடுகளில் ஏலத்தில் விடும் அவலம் அரங்கேறுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஓமன் நாட்டிற்கு வேலைக்கு அழைத்துச் சென்று பெண்களை ஏலத்துக்கு விடுவதாகவும், அதில் மாட்டிக்கொண்ட தன் தாயை மீட்டு தர வேண்டுமென மகள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com