தமிழ்நாடு
பூட்டை உடைத்து டாஸ்மாக் கடையை சூறையாடிய பெண்கள்
பூட்டை உடைத்து டாஸ்மாக் கடையை சூறையாடிய பெண்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் கடையை அடித்து நொறுக்கியதுடன் மதுபாட்டில்கள் அனைத்தையும் தீயிட்டு கொளுத்தினர்.