கமலினிபுதியதலைமுறை
தமிழ்நாடு
”கோப்பையை வென்ற தருணத்தை மறக்க முடியாது” - தமிழக வீராங்கனை கமலினி!
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய தருணத்தை மறக்க முடியாது என்று இந்திய அணியில் இடம் பிடித்த ஒரே தமிழக வீராங்கனையான கமலினி தெரிவித்துள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய தருணத்தை மறக்க முடியாது என்று இந்திய அணியில் இடம் பிடித்த ஒரே தமிழக வீராங்கனையான கமலினி தெரிவித்துள்ளார். அவருடன் நமது
செய்தியாளர் பால வெற்றிவேல் நடத்திய
கலந்துரையாடலை கீழிருக்கும் காணொளியில் பார்க்கலாம்.