கோவை மேயர் குடும்பத்தினர் மீது புகாரளித்த பெண்ணின் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

கோவை மணியகாரன்பாளையத்தைச் சேர்ந்த சரண்யா என்பவர், கோவை மேயர் மீது துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் சரண்யா வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவர் காரின் ஒருபகுதி தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com