“பெண்ணின் கண்ணியத்தை குலைக்கும் கேள்விகளை கேட்கும் அதிகாரம் காவலருக்கு கிடையாது” - வழக்கறிஞர்

சமூக வலைதளங்களில் பலரும் காவலரைப் பார்த்து கேள்வி எழுப்பிய பெண்ணை விமர்சித்துப் பதிவிட்டிருந்த நிலையில், அப்பெண் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com