திடீரென காலில் விழுந்த மூதாட்டி.. திகைத்து நின்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! வீடியோ

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மகளிர் உரிமைத் தொகை விழாவில் அமைச்சர் உதயநிதி காலில் மூதாட்டி ஒருவர் விழுந்து வணங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மூதாட்டியை தடுக்க நினைத்து சற்றே பின்வாங்கினார் அமைச்சர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com