"எதுக்கு சார் விரட்டுறீங்க".. சரமாரி கேள்வி கேட்ட பெண்.. திணறி நின்ற போலீசார்!

திருவான்மியூர் கடற்கரையில் பொதுமக்களை வெளியேற சோன்ன போலீஸாரிடம் பெண் ஒருவர் சரமாரியாக கேள்வி கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விவரத்தை வீடியோவில் காணலாம்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com