மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசுவாரா விஜய்? - எகிறும் எதிர்பார்ப்பு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மாணவர்கள் மத்தியில் உரையாற்றப்போகும் நிகழ்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது அரசியல் பேசுவாரா என்பது குறித்து நமது செய்தியாளர் சந்தானம் தரும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com