சேலம் மாநாட்டிற்கு பிறகு துணை முதல்வர் ஆகிறாரா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்? - கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

"அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் என்ற அறிவிப்பு வருமா என்று தெரியவில்லை? ஆனால் துணை முதல்வராக வந்தால் அதில் ஒன்றும் தவறில்லை. அது வரவேற்கத்தக்கது" என திமுகவின் செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com