கோவையில் போட்டியிட்டால் வெற்றி பெறுவாரா கமல்ஹாசன்? - ஓர் அலசல்

மூக்குடைபட்டாலும் பரவாயில்லை மருந்து போட்டுக் கொண்டு மீண்டும் கோவையில் நிற்பேன் என நேற்று கோவையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் பேசியிருக்கிறார். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் போட்டியிடப் போகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com