அறிவுசார் குறைபாடுடையோருக்கான அரசு நிறுவனம் இயங்குவதில் சுணக்கம் - நடவடிக்கை எடுக்குமா அரசு?

போதிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாததால் அறிவுசார் குறைபாடுடையோருக்கான அரசு நிறுவனம் இயங்குவதில் சுணக்கம் நிலவுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது. கூடுதல் தகவல் வீடியோவில்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com