CSK vs RCB | சிஎஸ்கே ரசிகர்களின் கனவு பலிக்குமா? போட்டுடைக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் ப்ளே-ஆப் சுற்றுக்கான யுத்தத்தில் பெங்களூரு அணிகயை வீழ்த்தி சென்னை அணி ப்ளே-ஆப் சுற்றுக்குள் நுழையுமா? கிரிக்கெட் வீரர் ஹரிநிஷாந்த் சொல்வதென்ன? விரிவாக வீடியோவில் பார்க்கலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com