\
கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்PT

நடிகை ஜெயலட்சுமி மீது பாஜக நடவடிக்கை எடுக்குமா? - கரு.நாகராஜன் பதில்

நீண்ட நாட்களாக சினேகனுக்கும் ஜெயலெட்சுமிக்கும் இடையே சட்டப்போராட்டமானது நடந்து வருகிறது. - கரு.நாகராஜன்
Published on

பாஜகவின் மாநிலதுணைத் தலைவர் கரு.நாகராஜன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்

முதலாவதாக பாஜகவின் மகளிரணியின் துனை தலைவி மற்றும் நடிகையுமான ஜெயலட்சுமி கைது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பிய போது...

”நீண்ட நாட்களாக சினேகனுக்கும் ஜெயலெட்சுமிக்கும் இடையே சட்டப்போராட்டமானது நடந்து வருகிறது. விரைவில் ஜெயலட்சுமி இதிலிருந்து மீண்டு வருவார்.” என்றார். மேலும் இதுகுறித்து தெரிந்துக்கொள்ள வீடியோவை காணலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com