\

விஜய் பேச்சு.. அதிமுகவிற்கு பாதிப்பா? - முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பதில்

திராவிட மாடல் அரசியலை எதிர்க்கிறோம், மதவாத பிரிவினை அரசியலை எதிர்க்கிறோம், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என பேசியிருக்கும் விஜயின் கருத்தால் அதிமுகவிற்கு பாதிப்பா? அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பதிலளித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com