”தனிப்படை கூட்டிட்டு போய் உடம்ப தான் கொண்டுவந்தாங்க; யாரும் உதவல” - விஜய் சார நம்பி வந்திருக்கோம்!

காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த குடும்பத்தினருக்காக தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தனிப்படையினரால் மரணித்தவரின் மனைவி, ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அரசு தரப்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை என பேசினார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com