\

"Missed call முறையில் CPM-ல் ஏன் உறுப்பினர்களை சேர்ப்பதில்லை?" - CPM 60 with சிந்தன்

புதிய தலைமுறை டிஜிட்டலில் நடத்தப்பட்ட CPM 60 with சிந்தன் நிகழ்ச்சியில் CPM கட்சியின் சிந்தன் கலந்துகொண்டார். அவரிடம் CPM கட்சியின் 60 ஆண்டுகால செயல்பாடுகள், தற்கால செயல்பாடுகள் என பலவ் விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com