செங்கோட்டையனின் ஆதங்கம் எதனால்? புகழேந்தி கொடுத்த விளக்கம்!

அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கான பாராட்டு விழாவில் எம்ஜிஆர் ஜெயலலிதா படங்களை வைக்காதது விவாதத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவினைச் சேர்ந்த புகழேந்தி தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com