தமிழ்நாடு
"ஜாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் கோருவதன் பின்னணியில் இதுதான் இருக்கிறது" - ஆசிர்வாதம் ஆச்சாரி
நேற்றைய நேர்ப்பட பேசு நிகழ்ச்சியில் “சாதிவாரி கணக்கெடுப்பை முன்னிறுத்தும் ராகுல்… காங்கிரஸ் எழுச்சிக்கு கைகொடுக்குமா?” என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது.
