தவெகவுக்கு ஆதரவு ஏன்? கார்த்திக் சிதம்பரம் கூறியது என்ன?

தமிழகத்தில் ஆட்சியமைக்க நிபந்தனையுடனான ஆதரவை காங்கிரஸ் தெரிவித்துள்ளதையடுத்து, நீண்ட காலமாக இருந்து வந்த திமுகவுடனான கூட்டணி முடிவுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில், தவெகவுக்கு ஆதரவளித்தது ஏன்? என்பது குறித்து கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com