மக்களவை தேர்தல் 2024 | கோவை தொகுதி யார் வசம்.. வெல்லப்போவது யார்?

கோவை மக்களவை தொகுதியின் முடிவுகள் குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன, அங்கு யார் வெல்ல வாய்ப்பு அதிகம் உள்ளிட்ட விவரங்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com