தமிழ்நாடு
5 மாநிலத் தேர்தல் யாருக்குச் சாதகம்? - விளக்குகிறார் பத்திரிகையாளர் அய்யநாதன்!
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒருதடவை தேர்தலை நடத்திவிட்டு, அடுத்ததா தேர்தலை வைக்கலாமா வேண்டாமா என்பதை ஒன்றிய அரசு முடிவு செய்யும். அரசியல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்த அதிரடி தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்.