லண்டன் செல்கிறாரா அண்ணாமலை...? பாஜக தலைவர் யார்?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஆறுமாதங்களுக்கு அரசியல் படிக்க லண்டன் செல்ல இருப்பதாக தகவல்கல் வெளியாகி வருகின்றன. எனில் தமிழக பாஜக-விற்கு இனி தலைவர் யார்? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில், முழு விவரத்தை அறியுங்கள்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com