யார் இந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்? - பொன்முடி முதல் வளர்மதி வரை; இவர் சந்தித்த வழக்குகள் முழுவிபரம்

நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் இவர் தற்பொழுது நடந்து வரும் முக்கியமான வழக்குகள், முன்னாள் அமைச்சர்களின் வழக்குகள் போன்றவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று தாமாகவே முன் வந்து வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com