தமிழ்நாடு
வசிக்க வீடு வழங்கக்கோரி மனு அளித்த முன்னாள் எம்.எல்.ஏ – யார் இவர்?
வசிக்க வீடு வழங்கக்கோரி மனு அளித்த முன்னாள் எம்.எல்.ஏ – யார் இவர்?
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வசிக்க வீடு வழங்கக்கோரி மனு அளித்தார் முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்த நன்மாறன், தனக்கு வசிக்க வீடு வழங்கக்கோரி, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை உருவாக்கியிருக்கிறது.