யார் சைத்தான்?: திண்டுக்கல் சீனிவாசன் Vs அண்ணாமலை.. அதிமுக - பாஜக இடையே முற்றும் வார்த்தை மோதல்!

பாஜக என்ற சைத்தான் கூட்டணியில் இருந்து வெளியே வந்ததில் மகிழ்ச்சியாக இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார். இந்நிலையில், சைத்தானை எதிர்ப்பதாலேயே பாஜக மீது சிலருக்கு கோபம் ஏற்பட்டுள்ளதாக அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com